funny photos for you

funny photos for you
funny photos for you

ஞாயிறு, 20 மார்ச், 2011

உலகக் கிண்ணம் 2011

இந்த வருட உலகக் கிண்ணத்தில் காலிறுதிக்குத் தகுதி பெற்ற அணிகள்

A குழு
பாகிஸ்தான்
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
இலங்கை
B குழு
தென்னாபிரிக்கா
இந்தியா
மேற்கு
இந்தியா
இங்கிலாந்து

திங்கள், 18 அக்டோபர், 2010

இன்றைய தத்துவம்


வாழ்க்கை என்பது ஒரு லிப்ட் .அதில் மேல போனா கீழ வந்து தான் ஆகணும்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

பன்றிக் காய்ச்சல் ஜோக்ஸ்

வைத்தியசாலையில் மாஸ்க் போட்டிருந்த ஒருவரை பார்த்து ஒரு பேஷன்ட்
பேஷன்ட்:-டாக்டர் என் பையனை எப்பிடியாவது பன்றி காய்ச்சல்ல இருந்து
காப்பாத்தணும் .
மற்றவர் :- என்னையே டாக்டர் தான் காப்பாத்தணும்.
பேஷன்ட்:- என்னங்க சொல்லுறீங்க ?
மற்றவர் :-எனக்கே பன்றி காய்ச்சல்ல .
பேஷன்ட்:- ?????

டாக்டர் எல்லா அட்டெண்டன்சுக்கும் உடனடியா மீட்டிங் வைத்து கூறுகிறார்
டாக்டர் : பன்றி காய்ச்சலுக்கு போட மாஸ்க் எல்லாம் ஷோர்டேச் ஆயிடிச்சு .என்ன பண்ணலாம் ?
அட்டென்டன்ட் :டாக்டர் பண்ணி கொஞ்சம் தானே இர்ருக்கு .அப்ப அதுங்களுக்கு
மாஸ்க்க மாட்டலாமா ?